உலகில் தேசிய கொடி உருவான வரலாறு..!

உலகில் உள்ள பல நாடுகளும் தங்கள் தேசத்திற்கென ஒரு கொடியே வடிவமைத்து அரசாட்சி செய்கின்றனர்.. ஆனால் எப்படி இந்த கொடியே பயன்படுத்த ஆரம்பித்தோம் என்று எந்த நாட்டவருக்கும் தெரியாது..
.
அதனை முதன் முதலில் உருவாக்கியவர்கள் தமிழர்கள்..!
.
தமிழன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்.. அப்படி ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் ஒரு தேசத்தின் கொடி வடிவமைக்கப்பட்டது..
.
வளரி என்கிற போர் ஆயுதத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்... இதை தான் ஆதி மனிதன் வேட்டையாட
பயன்படுத்தினான்.. உலகில் ஆதிமனிதன் என்று சொல்லப்படுவது தற்காலத்தில் வாழும் தமிழர்கள் தானே.. அத்தகைய தமிழர்கள் பல குடிகளாக பிரிந்து வாழ்ந்த போது வேட்டையாடுவதற்கும் தங்களை பாதுகாப்பதற்கும் வளரியே பயன்படுத்தனர்..
.
காட்டுவாசிகளாக இருந்த மக்கள் கால மாற்றத்தால் நவ நாகரீகத்துடன் பெரும் குடிகளாக இனைந்து கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தனர்.. அப்படி
வாழ்ந்த அனைத்து தமிழ் குடிகளுக்கும் இடையில் பல காரணங்களால் யுத்தங்கள் நடந்தன.
.
தமிழர் யுத்தத்தில் வளரி என்பது ஒரு முக்கிய ஆயுதம்.. அந்த வளரியே னவத்து தான் பழந்தமிழர்கள் அவர்களின் தேசியகொடியே உருவாக்கினார்கள்..
.
வளரி எப்படி பயன்படுத்துவது என்பதை சற்று தெரிந்து கொள்வோம்

மேலும் தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்க..!

Comments