தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர் ஒரு ஐயர்.. அதற்கு துணை நின்றவர் தேவர்..!

தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்தில் வழிபட வைத்தவர்.. வைத்தியநாத ஐயர்.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியாக மீனாட்சி அம்மன் கோவில் போராட்டம் கருதப்படுகிறது. வைத்தியநாத ஐயருக்கு துணையாக நின்றவர் முத்துராமலிங்கத் தேவர்..!


Comments