மகாபாரதம் தாமிரபரணியில் நடந்தது..!

மகாபாரதம் நம் தமிழ் முன்னோர்களின் வரலாறு..!

எப்படி என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது நியாயம் தான்..
அதனை ஆதாரத்துடன் இந்த கானொளியில் பார்ப்போம்...

மகாபாரத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்தின் பெயரும் தமிழ் பெயர்களளே
- பாண்டவர் என்பவர்கள் பாண்டியர்களே
கௌரவர் என்பவர்கள் குரவர்களே.

மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.
அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.

ஆக்கம்
தமிழர் உலகம்

Comments