கள்ளர் பற்றிய பெரும் முரண்பாடுகள்..!


கள்ளர் என்றாலே திருடர்கள்.!

திருட்டு தொழிலை செய்ய கூடிய சாதியினர் என்று எல்லோரும் சொல்லி கொண்டு இருந்தார்கள்..

ஏன், அந்த கள்ளர் சமூகத்தினரே தாங்கள் களவானிகள் என்று ஒப்பு கொண்டது தான் வேதனை.. எல்லாம் #அரவான் படம் பார்த்து கெட்டு போய்டாங்கே..!

எனக்கு தெரிந்தவரை பூர்வீக தமிழ் குடிகளான தேவர் , பிள்ளை, வெள்ளாளர், செட்டி, பறையர் இன்னும் சில சாதியினர் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.. இவர்களுக்குள் யாரும் அவர்களின் வரலாற்றை மறுக்க மாட்டார்கள்.. ஏனென்றால் அவை அனைத்தும் உண்மைகள்..!
ஆனால் இவர்களை எதிர்பவர்கள் யாரு என்று பார்த்தால் அவர்கள் பூர்வீக தமிழ் குடிகள் இல்லை என்பதை தான் நினைவு படுத்துகிறது..

கள்ளர்களின் வரலாற்றை பூர்வீக தமிழ்குடிகள் யாரும் அவமதித்தது இல்லை.. மறுப்பவர்கள் வேறு திசையிலிருந்து வந்தவர்கள்..

கள்ளர்களிடம் 2000 பட்டப்பெயர்கள் உள்ளன.. பல நூறு கிளைகள் உள்ளனர்.. இவர்கள் அக்காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் பொய் பேசுவது.. அவர்களின் பிறப்பின் உண்மை நிலையே குறிக்கிறது..

எல்லாம் வடுக கலப்பாகி தற்காலத்தில் குடியேறியவர்கள் தான் இந்த குழப்பத்திற்கு காரணம்..!
ஏனெனில் #காவல்கோட்டம் என்ற புத்தகம் எழுதியவர் ஒரு தெலுங்கர்.. அதன் அடிப்படையில் கள்ளர்களை திருடர்களான ஆக்கிய படம் #அரவான்..
ஒருவனின் செல்வத்தை ஒருவன் அபகரித்தால் அதற்கு பெயர் #திருட்டு
அதுவே
ஒரு நாட்டின் செல்வத்தை மற்றொரு நாடு அபகரித்தால் அதற்கு பெயர் #கைபற்றுதல்
இதையும் திருட்டு என்று சொன்னால், சேர சோழ பாண்டியர்கள் இதை தான் செய்தார்கள்..
இதனை புரியாத சில தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தமிழரல்ல குடிகள் பொய்களை பரப்பி வருகிறார்கள்...

கள்ளர்கள் தனிநாடு அமைத்து வாழ்ந்த #சுயாட்சி_குடிகள்.. இதனை வரலாறு பேசும் நடுநிலை நக்கிகள் பதிவு செய்ய மாட்டார்கள்..

வரலாறு என்பது பிறமலைக் கள்ளர்களை ஆட்சியாளராக தான் கருதுகிறது.. அதற்கு இது ஒரு சிறு ஆதாரம்.. 17ம் நூற்றாண்டில் கள்ளர்களின் பத்துநாடு பற்றிய ஒரு கடிதம் கூறுகிறது..

Comments

  1. Bro where you got this letter, tell me the details. Because it will be useful for me to teach my fighting race mukulathor peaples. Send me details via email Thankyou.

    ReplyDelete

Post a Comment